நவரை (மீன் குடும்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவரை
Yellowfin goatfish.jpg
மஞ்சள் துடுப்பு நவரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: கதிர்முள் துடுப்பி
வரிசை: கீளி வடிவி
குடும்பம்: நவரை

நவரை (goatfish) என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மொத்தம் 6 பேரினங்களாக மொத்தம் 88 இனங்கள் உள்ளன.[1] இவை உலகம் முழுவதும் உள்ள வெப்ப, வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் வாழ்கின்றன. இவை அடிக்கடி நிறம் மாறும் திறன் கொண்டவை.

பண்புகள்[தொகு]

நவரை மீன்களிடம் ஆட்டுத்தாடி போன்ற இரு உணரிழைகள் காணப்படும். இந்த உணரிழைகள், நவரை மீன்களுக்கு மணல் மற்றும் பவளப்பாறை ஓட்டைகளில் உணவு தேட உதவும் வேதியியல் உணர்வி உறுப்புகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "FAMILY Details for Mullidae - Goatfishes". பார்த்த நாள் 5 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரை_(மீன்_குடும்பம்)&oldid=2663219" இருந்து மீள்விக்கப்பட்டது