முகில் (மீன் பேரினம்)
Appearance
முகில் புதைப்படிவ காலம்: | |
---|---|
முகில் செப்பாலசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முகிலிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | முகில்
|
மாதிரி இனம் | |
முகில் செப்பாலசு லின்னேயஸ், 1758 | |
வேறு பெயர்கள் | |
|
முகில் (Mugil) என்பது முகிலிடே குடும்பத்தில் உள்ள மடவைப் பேரினமாகும். இது உலகளவில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமான கடலோர கடல் நீரில் காணப்படுகிறது. இவை முகத்துவாரங்கள் மற்றும் ஆறுகளிலும் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது 16 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- முகில் பனானென்சிசு பெல்லெக்ரின், 1927 (வாழை மடவை)
- முகில் பிரெவிரோஸ்ட்ரிசு ஏ. மிராண்டா-ரிபேரோ, 1915[2]
- முகில் புரூசன்னெட்டி வாலென்சியன்ஸ், 1836 (ப்ரூஸ்ஸோனெட்டின் மல்லெட்)
- முகில் கபூரி பெருகியா, 1892 (ஆப்பிரிக்க மடவை)
- முகில் செபாலஸ் லின்னேயஸ், 1758 (பிளாட்ஹெட் சாம்பல் மடவை)
- முகில் குரேமா வாலென்சியன்சு, 1836 (வெள்ளை மடவை)
- முகில் கர்விடன்சு வலென்சியென்சு, 1836 (குள்ள மடவை)
- முகில் கைமார்டியனசு தெசுமாரெசுட்டு, 1831 (ரெடியே மடவை)
- முகில் கலாபஜென்சிசு எபலிங், 1961 (கலாபகோசு மடவை)
- முகில் ஹோஸ்ப்சு டிஎஸ் ஜோர்டான் & கல்வர், 1895 (ஹோசுப் மடவை)
- முகில் இன்சிலிசு ஹான்காக், 1830 (பராசி மல்லெட்)
- முகில் லிசா வலென்சியென்சு, 1836 (லெப்ராஞ்ச் மடவை)
- முகில் லாங்கிகாடா கிடார்ட் & அல்வாரெஸ்-லோஜோன்செர், 1976
- முகில் மார்கரிடே மெனெசசு, நிர்ச்சியோ, சி. டி ஒலிவேரா & சிச்சா-ராமிரெசு, 2015[2]
- முகில் ரூப்ரியோகுலசு ஐஜே ஆரிசன், நிர்ச்சியோ, சி. டி ஒலிவேரா, ரான் & கவிரியா, 2007
- முகில் செட்டோசசு சிஎச் கில்பர்ட், 1892 (லிசெட்டா மடவை)
- முகில் தோபர்னி டிஎஸ் ஜோர்டான் & இசுடார்க்சு, 1896 (தோபர்னின் மடவை)
- முகில் டிரைகோடன் போயி, 1875
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sepkoski, J. (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2022-07-17.
- ↑ 2.0 2.1 Menezes, N.A.; Nirchio, M.; De Oliveira, C.; Siccharamirez, R. (2015). "Taxonomic review of the species of Mugil (Teleostei: Perciformes: Mugilidae) from the Atlantic South Caribbean and South America, with integration of morphological, cytogenetic and molecular data". Zootaxa 3918 (1): 1–38. doi:10.11646/zootaxa.3918.1.1. பப்மெட்:25781080.