கட்னி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்னி மாவட்டம்
Katni कटनी जिला
கட்னிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜபல்பூர்
தலைமையகம்கட்னி
பரப்பு4,949 km2 (1,911 sq mi)
மக்கட்தொகை1,291,684 (2011)
மக்கள்தொகை அடர்த்தி261/km2 (680/sq mi)
படிப்பறிவு73.62 %
பாலின விகிதம்948
மக்களவைத்தொகுதிகள்கஜுராஹோ
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
காத்னி மாவட்டம்

கட்னி மாவட்டம் (Katni district, இந்திi: कटनी जिला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. கட்னி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 4,949.59 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

  • மொத்த மக்கட்தொகை 12,91,684[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 261[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 21.38%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 948 பெண்கள்[1]
  • கல்வியறிவு 73.62[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்னி_மாவட்டம்&oldid=3369731" இலிருந்து மீள்விக்கப்பட்டது