மிசோரம் சட்டப் பேரவை
மிசோரம் சட்டப் பேரவை | |
|---|---|
| 8வது மிசோரம் சட்டப் பேரவை | |
| வகை | |
| வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
| தலைமை | |
கம்பம்பட்டி அரி பாபு 19 சூலை 2021 முதல் | |
சடடப் பேரவைத் தலைவர் | |
துணை பேரவைத் தலைவர் | |
அவைத்தலைவர் | |
அவைத் துணை தலைவர் | |
நாடாளுமன்ற விவகார அமைச்சர் | |
எதிர்க்கட்சி தலைவர் | |
எதிர்க்கட்சி துணை தலைவர் | |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 40 |
அரசியல் குழுக்கள் | அரசு (27)
எதிர்க்கட்சி (10)
|
| தேர்தல்கள் | |
| பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 7 நவம்பர் 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
| கூடும் இடம் | |
| சட்டப் பேரவை மாளிகை, அய்சால், மிசோரம், இந்தியா – 796001 | |
| வலைத்தளம் | |
| மிசோரம் சட்டப் பேரவை | |
மிசோரம் சட்டப் பேரவை ('Mizoram Legislative Assembly) வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்ட மிசோரம் சட்டப் பேரவை ஆகும். இச்மிசோரம் சட்டப் பேரவையின் வளாகம் அய்சால் நகரததில் உள்ளது. மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது.[1] மிசோரம் சட்டப் பேரவையிற்கு இறுதியாக 2018ம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.[2] அடுத்த தேர்தல் நவம்பர் 2023-இல் நடைபெறவுள்ளது.
தற்போது இச்சட்டப் பேரவைப் பேரவைத் தலைவராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த லால்ரின்லியான சைலோ உள்ளார். முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த சோரம்தாங்காவும், எதிர்க்கட்சி தலைவராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் லால்துஹோமா உள்ளார்.
சட்ட சபை பட்டியல்
[தொகு]| சட்டசபை | ஆட்சிக்காலம் | ஆளுங்கட்சி | முதலமைச்சர் | |
|---|---|---|---|---|
| 1 | 1987–1989 | சுயேச்சை/மிசோரம் தேசிய முன்னணி 24 இடங்கள் | லால்தேங்கா | |
| 2 | 1989–1993 | இந்திய தேசிய காங்கிரசு 23 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
| 3 | 1993–1998 | இந்திய தேசிய காங்கிரசு 16 இடங்கள்; மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்கள்; சுயேச்சைகள் 10 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
| 4 | 1998–2003 | மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் | சோரம்தாங்கா | |
| 5 | 2003–2008 | மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் | சோரம்தாங்கா | |
| 6 | 2008–2013 | இந்திய தேசிய காங்கிரசு 32 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
| 7 | 2013–2018 | இந்திய தேசிய காங்கிரசு 34 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
| 8 | 2018 – டிசம்பர் 2023 | மிசோ தேசிய முன்னணி 28 இடங்கள் | சோரம்தாங்கா | |
| 9 | டிசம்பர் 2023 – தற்போது | ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்கள் | லால்துஹோமா | |
இதனையும் காண்க
[தொகு]அரசியல் கட்சி வாரியாக சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது. எதிர்க்கட்சி தலைவர் கட்சி தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]
- மிசோ தேசிய முன்னணி உறுப்பினர்கள் = 27
- ஜோரம் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் = 6
- இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்கள்= 5
- பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் = 1
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mizoram Legislative Assembly". Legislative Bodies in India website. Retrieved 29 January 2011.
- ↑ 2018 Mizoram Legislative Assembly election
- ↑ Mizoram Assembly Speaker disqualifies leader of opposition under anti-defection law