உள்ளடக்கத்துக்குச் செல்

சாய்ஹா மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°29′24″N 92°58′48″E / 22.49000°N 92.98000°E / 22.49000; 92.98000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{Name}}} மாவட்டம்
Siaha, Saiha
{{{Name}}}மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்சாய்ஹா
பரப்பு1,399.9 km2 (540.5 sq mi)
மக்கட்தொகை56,574 (2011)
மக்கள்தொகை அடர்த்தி40/km2 (100/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை25,110 (44.38%)
படிப்பறிவு90.01
பாலின விகிதம்979
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சாய்ஹா மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சாய்ஹா ஆகும்.

அரசியல்[தொகு]

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு வெளியிட்ட கணக்கெடுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.

சுற்றுலா[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ஹா_மாவட்டம்&oldid=3122103" இலிருந்து மீள்விக்கப்பட்டது