துய்ரியால் அணை
Jump to navigation
Jump to search
துய்ரியால் அணை | |
---|---|
![]() River diversion tunnels | |
அதிகாரபூர்வ பெயர் | Tuirial Dam |
நாடு | இந்தியா |
அமைவிடம் | துய்ரியால் |
புவியியல் ஆள்கூற்று | 24°21′23.41″N 92°53′09.69″E / 24.3565028°N 92.8860250°Eஆள்கூறுகள்: 24°21′23.41″N 92°53′09.69″E / 24.3565028°N 92.8860250°E |
கட்டத் தொடங்கியது | 1998 |
திறந்தது | 2016 |
அணையும் வழிகாலும் | |
Impounds | துய்ரியால் ஆறு |
உயரம் | 74 m (243 ft) |
நீளம் | 700 m (2,297 ft) |
நீர்த்தேக்கம் | |
வடி நிலம் | 1860 கி.மீ |
மின் நிலையம் | |
Commission date | 2016-2017 |
சுழலிகள் | 2 x 30 மெகாவாட் (பிரான்சிஸ்) |
பெறப்படும் கொள்ளளவு | 60 மெகாவாட் |
துய்ரியால் அணை, இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் மாவட்டத்திலுள்ள துய்ரியால் ஆற்றின் மீது கட்டப்படவுள்ளது.[1] இதன் மூலம் நீர் மின் ஆற்றல் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் மின் உற்பத்தி செய்யும் கருவி செயல்பாட்டுக்கு வரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ V C Bhowmik, T S K Singh,. "Design of Tuirial Dam". CIST, Penn State University. பார்த்த நாள் 13 August 2012.
- ↑ "Status of Hydro Electric Projects under Execution for 12th Plan & beyond". Central Electric Authority - India (31 March 2014). பார்த்த நாள் 9 July 2014.