பைராபி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைராபி அணை
அதிகாரபூர்வ பெயர்Bairabi Dam
நாடுஇந்தியா
அமைவிடம்பைராபி
அணையும் வழிகாலும்
Impoundsதலாங் ஆறு
உயரம்67 m (220 ft)
நீளம்182 m (597 ft)
மின் நிலையம்
சுழலிகள்2x40மெகாவாட்
பெறப்படும் கொள்ளளவு80 மெகாவாட்

பைராபி அணை,80 மெகாவாட் திறன் கொண்ட அணை ஆகும்.[1] இது மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தின் பைராபி என்ற கிராமத்தில், தலாங் ஆற்றின் மீது கட்டப்படும்.

அணை தொடர்பாக சிகரியா பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் மிசோரம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அணையின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 13% மின்சாரம் மாநில அரசுக்கு இலவசமாக வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் அரசுக்கு விற்கப்படும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Detailed Status of Tenth Plan Hydro Power Projects (May 2005)". Infraline. பார்த்த நாள் 13 August 2012.
  2. Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. பார்த்த நாள் 13 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைராபி_அணை&oldid=1981033" இருந்து மீள்விக்கப்பட்டது