சாம்பாய்
Appearance
சாம்பாய்
Champhai சம்பாய் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | சாம்பாய் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,185.3 km2 (1,229.9 sq mi) |
ஏற்றம் | 1,678 m (5,505 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,185 |
• அடர்த்தி | 6.3/km2 (16/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 796321 |
தொலைபேசிக் குறியீடு | 03831 |
வாகனப் பதிவு | MZ-04 |
இணையதளம் | champhai |
சாம்பாய், இந்திய மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது.
அரசியல்
[தொகு]இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சுற்றுலா
[தொகு]போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து 194 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "Aizawl to Champhai". Mizoram NIC. Archived from the original on 1 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)