மிசோ கவிஞர்கள் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிசோ கவிஞர்கள் சதுக்கம் (மிசோ: Mizo Hlakungpui Mual, ஆங்கிலம்: Mizo Poets' Square) இந்திய மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள கௌபங் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது மிசோ மொழிக் கவிஞர்களின் நினைவாகக் கட்டப்பட்டது.[1] இது 1986ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]

மிசோ கவிஞர்கள் சதுக்கம்

இந்த சதுக்கத்தின் வெள்ளி விழா 2011ஆம் ஆண்டின் ஏப்ரல் 6,7 தேதிகளில் கொண்டாடப்பட்டது.[3][4]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Mizoram Tourism". Hlakungpui Mual (Poets' Square). tourismmizoram.com. பார்த்த நாள் 22 January 2012.
  2. Hlakungpui website Retrieved 21 January 2012
  3. Government of Mizoram press release on Silver Jubilee of Hlakungpui Mual, 6 April 2011, by K. Laldingliani Mis and Ipro Champai.
  4. Hlakungpui Silver Jubilee Celebration

இணைப்புகள்[தொகு]