சாய்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாய்ஹா
Siaha
Saiha
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்சாய்ஹா மாவட்டம்
ஏற்றம்729 m (2,392 ft)
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்25,110
நேர வலயம்IST (ஒசநே+5:30)

சாய்ஹா, இந்திய மாநிலமான மிசோரத்தின் சாய்ஹா மாவட்டத்தில் உள்ளது. இது மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவின் தலைநகரமாகும்.

அரசியல்[தொகு]

இந்த நகரம் சாய்ஹா சட்டமன்றத் தொகுதிக்கும், மிசோரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள்[தொகு]

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[3] இங்கு 19,731 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 79% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். மிசோரத்தின் 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இங்கு 29,275 மக்கள் வசிக்கின்றனர்.[4]

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து 37 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம்.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்த்த நாள் 10 May 2015.
  2. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
  4. Dept. of Economic & Statistic, Gov't of Mizoram Statistical Handbook 2008.
  5. "Aizawl to Siaha". Mizoram NIC. பார்த்த நாள் 29 August 2012.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ஹா&oldid=1981928" இருந்து மீள்விக்கப்பட்டது