கரும்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரும்பருந்து
Black eagle.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Ictinaetus
Blyth, 1843
இனம்: I. malayensis
இருசொற் பெயரீடு
Ictinaetus malayensis
(Temminck, 1822)

கரும்பருந்து (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) அல்லது கருங்கழுகு [1] என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை. இப்பறவை இந்தியாவிலும் இலங்கையிலும் (சிறீ லங்காவிலும்) வாழ்கின்றது. பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களில் குச்சியால் கூடு கட்டி ஓரிரு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  • நமக்கும் இடையே ஒரு கேமரா! - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா நேர்காணல் தி இந்து தமிழ் 16 ஏப்ரல் 2016
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பருந்து&oldid=2563784" இருந்து மீள்விக்கப்பட்டது