அன்ஷுபா ஏரி

ஆள்கூறுகள்: 20°27′33″N 85°36′13″E / 20.459142°N 85.603709°E / 20.459142; 85.603709
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்ஷுபா ஏரி
அன்ஷுபா ஏரி
அமைவிடம்பங்கி, கட்டக் மாவட்டம், ஒடிசா
ஆள்கூறுகள்20°27′33″N 85°36′13″E / 20.459142°N 85.603709°E / 20.459142; 85.603709
வகைநன்னீர் ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்5 கி.மீ
அதிகபட்ச அகலம்1.6 கி.மீ
மேற்பரப்பளவு141 ஹெக்டேர்கள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்சாரந்தா மலைக்குன்றின் கீழ்
குடியேற்றங்கள்கட்டக்
மேற்கோள்கள்http://www.ansupalake.in

அன்ஷுபா ஏரி, இந்திய மாநிலமான ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள பங்கி என்ற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 141 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, கட்டக்கில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. சாரந்தா மலைக்குன்றின் அடிவாரத்தில் மூங்கில் மரங்களும், மாமரங்களும் சூழ அமைந்துள்ளதுடன், குளிர்காலத்தில் பறவைகள் தங்குமிடமாகவும் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகளும், மீன்பிடி வசதியும் செய்யப்பட்டுள்ளது.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
  2. http://india.gov.in/allimpfrms/alldocs/1683.pdf

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ஷுபா_ஏரி&oldid=3658008" இலிருந்து மீள்விக்கப்பட்டது