பிரம்மகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரம்மகிரி
மூடுபனி படர்ந்திருக்கும் பிரம்மகிரி மலைச்சிகரம்.
உயரம் 1,608 மீ (5,276 அடி)
இட அமைவு
இட அமைவு கர்நாடகா, இந்தியா
மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை
ஆயக்கூறுகள் 11°57′N 75°57′E / 11.950°N 75.950°E / 11.950; 75.950

பிரம்மகிரி மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இது கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திற்கும், கேரளத்தின் வயநாடு மாவட்டத்திற்கும் உள்ள எல்லையில் அமைந்துள்ளது. இதன் மேற்பகுதியில் அதிகளவிலான மரங்கள் உள்ளன. வனவாழ் உயிரினங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

படக் காட்சியம்[தொகு]

ஆள்கூறுகள்: 11°57′N 75°57′E / 11.950°N 75.950°E / 11.950; 75.950

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மகிரி&oldid=1411964" இருந்து மீள்விக்கப்பட்டது