பால்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால்கர் மாவட்டம்
पालघर जिल्हा
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
கோட்டம்கொங்கண் கோட்டம்
தலைமையகம்பால்கர்
அரசு
 • Bodyமாவட்ட நிர்வாக மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்5,344
மக்கள்தொகை (2011 Census)
 • மொத்தம்29,90,116
 • அடர்த்தி560
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-04 (டாணே பகுதி), MH-48 (வசாய் பகுதி)

பல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு முதலாம் நாளில் உருவாக்கப்பட்டது. இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
பால்கர்
பெமாமேஜூஜூ்செடி
 
 
0.6
 
31
12
 
 
1.5
 
31
15
 
 
0.1
 
33
21
 
 
0.6
 
33
24
 
 
13.2
 
33
26
 
 
574.1
 
32
26
 
 
868.3
 
30
25
 
 
553.0
 
29
25
 
 
306.4
 
30
24
 
 
62.9
 
33
23
 
 
14.9
 
33
19
 
 
5.6
 
32
10
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Indian Meteorological Department

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]

மக்களவை:

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கர்_மாவட்டம்&oldid=2280322" இருந்து மீள்விக்கப்பட்டது