உள்ளடக்கத்துக்குச் செல்

ஜால்னா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜால்னா மாவட்டம்
जालना जिल्हा
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
கோட்டம்அவுரங்காபாத்
தலைமையிடம்ஜால்னா
பரப்பளவு
 • மொத்தம்7,612 km2 (2,939 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்16,12,357
 • அடர்த்தி209/km2 (540/sq mi)
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MH
வருவாய் வட்டங்கள்8
மக்களவைத் தொகுதி1 ஜால்னா மக்களவைத் தொகுதி (அவுரங்காபாத் மாவட்டத்துடன் பகிர்வு) 2. பர்பணி மக்களவைத் தொகுதி (பர்பணி மாவட்டத்துடன் பகிர்வு)
இணையதளம்http://jalna.gov.in/

ஜால்னா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜால்னாவில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஜால்னா, அம்பட், போகர்தன், பத்னாபூர், கண்சவங்கி, பர்தூர், மண்டா, ஜாப்ராபாத் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜால்னா_மாவட்டம்&oldid=3573043" இலிருந்து மீள்விக்கப்பட்டது