கல்யாண் - டோம்பிவிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்யாண்-டொம்பிவிலி என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்ட தலைமையிடமா ன கல்யாண் நகராட்சியில் உள்ள இரட்டை நகரம் ஆகும். 1982 ஆம் ஆண்டில் கல்யாண் மற்றும் டம்பிம்பிளி ஆகிய இரட்டை நகரங்களை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்டது. கல்யாண் 700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.

நவீன (ஸ்மார்ட்) நகர திட்டத்திற்கான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஐந்து நகரங்களை இந்தியா சமீபத்தில் அறிவித்தது. அதில் கல்யாண்-டொம்பிவிலியும் ஒன்றாகும். ஔரங்காபாத், நாசிக், நாக்பூர், மற்றும் தானே ஆகிய நான்கு நகரங்கள் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_-_டோம்பிவிலி&oldid=2424484" இருந்து மீள்விக்கப்பட்டது