மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை மேற்கு புறநகர்ப்பகுதிகள்
குடியிருப்பு
பச்சை நிறத்தில் மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
பச்சை நிறத்தில் மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் is located in இந்தியா
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் is located in மகாராட்டிரம்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் (மகாராட்டிரம்)
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் is located in Mumbai
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் (Mumbai)
ஆள்கூறுகள் (வில்லே பார்லே): 19°06′N 72°50′E / 19.10°N 72.83°E / 19.10; 72.83
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மாநகராட்சிபெருநகரமும்பை மாநகராட்சி
வார்டுகள்HE, HW, KE, KW,
PS, PN, RS, RC, RN
பரப்பளவு
 • மொத்தம்242.7 km2 (93.7 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்62,20,000
 • அடர்த்தி26,000/km2 (66,000/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் (Western Suburbs) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மும்பை மேற்கு புறநகர் பகுதியில் அந்தேரி, பாந்த்ரா, போரிவலி, தகிசர், கோரேகாவ், ஜோகேஸ்வரி ஜூகூ, காந்திவலி, மலாடு, கர், சாண்டா குரூஸ், வில்லே பார்லே, ஆரோ பால் காலனி போன்ற பகுதிகளைக் கொண்டது.

மும்பை மேற்கு புறநகர் பகுதி, சால்சேட் தீவின் மேற்கு முனையிலிருந்து பாந்த்ரா முதல் தானே மாவட்டத்தின் பாயந்தர் பகுதி வரை நீண்டுள்ளது. மும்பை மேற்கு பகுதிகளை, தானே மாவட்டத்தின் பாயந்தர் மற்றும் மித்தி ஆறு ஆகியவைகள் பிரிக்கிறது.

பெருநகரமும்பை மாநகராட்சியில் மும்பை மேற்கு பகுதிகள்[தொகு]

பெருநகரமும்பை மாநகராட்சியில் மும்பை மேற்கு பகுதிகள் HE, HW, KE, KW,
PS, PN, RS, RC, RN ஆகிய வார்டுகளில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

வானூர்தி நிலையம்[தொகு]

மேற்கு மும்பையின் அந்தேரிப் பகுதியில் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

இருப்புப் பாதை[தொகு]

பாந்த்ரா தொடருந்து நிலையம், போரிவலி தொடருந்து நிலையம், பாயந்தர் தொடருந்து நிலையம் மற்றும் கோரேகாவ் தொடருந்து நிலையங்கள் புறநகர் மின்சார இரயில் வசதிகள் கொண்டது.

சாலை[தொகு]

மேற்கு விரைவுச் சாலை பாயந்தர், மீரா ரோடு, போரிவலி பகுதிகளை இணைக்கிறது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் தெற்கு மும்பையுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 446 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மும்பை மேற்கு புறநகர் பகுதியின், மொத்த மக்கள் தொகை 93,56,962 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 21,000 வீதம் வாழ்கின்றனர்.

மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்: மக்கள் தொகை வளர்ச்சி
Census Pop.
197117,05,490
198128,58,17067.6%
199139,47,99038.1%
200150,95,68029.1%
Est. 201193,56,96283.6%
Source: MMRDA[1]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]