உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரே காடுகள்

ஆள்கூறுகள்: 19°08′55″N 72°52′54″E / 19.148493°N 72.881756°E / 19.148493; 72.881756
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரோ பால் காலனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆரே குடியிருப்பு (மும்பை)
ஆரே பால் குடியிருப்பு
Neighbourhood
ஆரே குடியிருப்பின் பால் பண்ணையில் எருமைகள் புல் மேய்தல்
ஆரே குடியிருப்பின் பால் பண்ணையில் எருமைகள் புல் மேய்தல்
ஆரே குடியிருப்பு (மும்பை) is located in Mumbai
ஆரே குடியிருப்பு (மும்பை)
ஆரே குடியிருப்பு (மும்பை)
மும்பை மாநகரத்தில் ஆரே குடியிருப்பின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°08′55″N 72°52′54″E / 19.148493°N 72.881756°E / 19.148493; 72.881756
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
நிறுவப்பட்டது1949
தோற்றுவித்தவர்இந்திய அரசு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்16 km2 (6 sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400 065[1]
இடக் குறியீடு022
இணையதளம்Aarey Dairy
Skyscrapers at the edge of Aarey Colony
ஆரே பால் காலனியின் புல்வெளி

ஆரே காடுகள் அல்லது ஆரே பால் குடியிருப்பு (Aarey Forest also known as Aarey Milk Colony and Aarey Colony) இந்தியாவின் பெருநகரமும்பை மாநகராட்சிப் பகுதியில் கோரேகாவ் கிழக்கில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் அமைந்த அடர்ந்த வனப்பகுதியாகும்.[2][3] ஆரே காடுகள் கலப்பு வனப்பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4][5]

சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவிற்கும், மும்பை புறநகர் மாவட்டத்திற்கும் இடையே அமைந்த ஆரே காடுகள் ஒரு பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. மும்பை நகரத்தில் ஆரே காடுகள் 2,000 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் புல்வெளிகளுடன் உள்ளது.[6] 3 செப்டம்பர் 2020 அன்று மகாராஷ்டிரா அரசு, ஆரே பால் குடியிருப்பில் உள்ள 600 ஏக்கர் காடுகளை மட்டும் காப்புக்காடுகளாக மாற்றி ஆணை பிறப்பித்தது. [7] ஆரே காடுகள் அருகில் கோரேகாவ் (கிழக்கு) அமைந்துள்ளது. 1949-இல் மும்பை மாநகரத்திற்கு பால் விநியோகம் செய்வதற்கு, பால் தொழிற்சாலை அமைக்கும் போது ஆரே காடுகள் வளர்க்கப்பட்டது.

ஆரே பால் குடியிருப்பு

[தொகு]

கோரேகாவ்வில் அமைந்த பால் குடியிருப்பு 1949-ஆம் ஆண்டிலும், பால் உற்பத்தி தொழிற்சாலை 1951-ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது.

பிணக்குகள்

[தொகு]

ஆரே காட்டுப்பகுதியில் கட்டுமானப் பணிகள்

[தொகு]

மும்பை மெட்ரோ நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆரே காடுகளை அழித்து 365 வாகனங்கள் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. [8]

ஆரே காடுகளை அழித்து, வாகனங்கள் நிறுத்தும் திட்டததிற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வாகனம் நிறுத்தும் இடம் கஞ்சுமார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Postal Index Number (Pincode): Aarey Milk Colony, Mumbai". Department of Posts, India. பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.
  2. "Aarey Milk Colony declared eco-sensitive zone". India Today (in ஆங்கிலம்). January 21, 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  3. "Indian court halts tree felling in Mumbai green space" (in en-GB). The Guardian. Agence France-Presse. 2019-10-07. https://www.theguardian.com/world/2019/oct/07/indian-court-halts-tree-felling-in-mumbai-green-space. 
  4. Shinde, Rajendra (2017-12-03). Aarey Milk Colony, Mumbai as Forest Territory-A Status Report. https://www.researchgate.net/publication/323394369. 
  5. "Aarey forest: The fight to save Mumbai's last 'green lung'" (in en-GB). BBC News. 2019-06-10. https://www.bbc.co.uk/news/world-asia-india-47959685. 
  6. "Mumbai's Aarey Home To Rare Species Of Flora And Fauna". boomlive.in. 2015-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  7. "Mumbai's Aarey Colony gets one-fifth of its area marked as reserve forest". Hindustan Times. 3 September 2020. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  8. Arora-Desai, Prayag (April 11, 2021). "Mumbai: No green assessment for Metro Bhavan; experts seek scrutiny". Hindustan Times. https://www.msn.com/en-in/news/other/mumbai-no-green-assessment-for-metro-bhavan-experts-seek-scrutiny/ar-BB1fxyok?ocid=BingNewsSearch. 
  9. Rawal, Swapnil (October 11, 2020). "Maharashtra: Aarey Metro car shed to be moved to Kanjurmarg". Hindustan Times. https://www.hindustantimes.com/mumbai-news/maharashtra-aarey-metro-car-shed-to-be-moved-to-kanjurmarg/story-4BieWQqbliAqDzZEy0EHBL.html. 
  10. Chitnis, Purva (October 11, 2020). "800 Acres Of Mumbai's Aarey Declared Forest, Metro Car Shed To Be Shifted". NDTV. https://www.ndtv.com/mumbai-news/controversial-metro-carshed-to-be-shifted-from-mumbai-aarey-2308421. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரே_காடுகள்&oldid=3532575" இலிருந்து மீள்விக்கப்பட்டது