ஐரோலி
தோற்றம்
ஐரோலி | |
|---|---|
நவி மும்பையின் முனை | |
| ஆள்கூறுகள்: 19°08′58″N 72°59′55″E / 19.14944°N 72.99861°E | |
| நாடி | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | தானே |
| தோற்றுவித்தவர் | CIDCO |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | நவி மும்பை மாநகராட்சி |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 2,00,000 |
| மொழி | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400708 |
| தொலைபேசி குறியீடு | 022-277 |
ஐரோலி (Airoli) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் நவி மும்பை மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகப் பகுதியாகும்.
இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.ஐரோலி, மும்பை கிழக்குப் பகுதியான முலுண்டை ஐரோலி பாலம் வழியாகவும்; தானே பகுதியை கல்வா பாலம் வழியாகவும்; நவி மும்பையை தானே-பேலாப்பூர் நெடுஞ்சாலை வழியாகவும் இணைக்கிறது. ஐரோலி தொடருந்து நிலையம் [1] மும்பை துறைமுகப் பகுதிகள், மும்பை நகரம் மற்றும் தானேயின் முக்கியப் பகுதிகளுடன் இணைக்கிறது.
கல்வி நிலையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Airoli railway station
- ↑ "Datta Meghe College of Engineering". dmce. Archived from the original on 22 August 2017. Retrieved 17 August 2017.
- ↑ "Home Page". jnanvikasmandal. Archived from the original on 11 ஆகஸ்ட் 2017. Retrieved 17 August 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)
வெளி இணைப்புகள்
[தொகு]AiroliCity.in website for Airolikar
Airoli, Navi Mumbai - India Study Channel
}}