வசை கடற்கழி
Appearance

வசை கடற்கழி (Vasai Creek) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் சால்சேட் தீவில் உள்ள வசையில் அமைந்துள்ளது. இது உல்லாஸ் ஆற்றின் கழிமுகம் ஆகும். வசை கடற்கழி, வசாய்-விரார் எனும் இரட்டை நகரங்களைப் பிரிக்கிறது. வசை கடற்கழியின் தெற்கில் பாயந்தர், வடக்கில் நைகோன் பகுதிகள் அமைந்துள்ளது. வசை கடற்கழி வழியாக செல்லும் இரண்டு இருப்புப்பாதை பாலங்கள் வசாய்-விரார்-மும்பையுடன் இணைக்கிறது.
வசை கடற்கழி நீர்வழி போக்குவரத்திற்கு பயன்படுகிற்து. வசை கடற்கழியின் 5 நீர்வழி முனையங்களிலிருந்து பாயந்தர், கைமுக், கோல்சேத், மஜிவாடா மற்றும் கால்ஹெர் பகுதிகளை இணைக்கிறது.
படக்காட்சிகம்
[தொகு]-
வசாய் கடற்கழி
மேற்கோள்கள்
[தொகு]