டிராம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராம்பே
புறநகர்
டிராம்பே is located in Mumbai
டிராம்பே
டிராம்பே
மும்பையில் டிராம்பேயின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°00′N 72°54′E / 19.0°N 72.9°E / 19.0; 72.9ஆள்கூறுகள்: 19°00′N 72°54′E / 19.0°N 72.9°E / 19.0; 72.9
நாடி இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகர்ம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400088

டிராம்பே (Trombay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கில் நாக்கு வடிவத்தில் அரபுக் கடலில் அமைந்த தீவுப்பகுதியாகும். இங்கு பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி நகர் அமைந்துள்ளது. இது கிழக்கு மும்பையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த டிராம்பே தீவு 8 கிலோ மீட்டர் நீளமும், 8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

1928-இல் டிராம்பே-அந்தேரி பகுதிகளை இணைக்கும் இருப்புப்பாதை நிறுவப்பட்டது. [1]

1893-இல் டிராம்பே வரைபடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Times of India - Chembur-Ghatkopar Plus - "Archived copy". 15 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 திசம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) - Retrieved on 3 December 2010


"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராம்பே&oldid=3352762" இருந்து மீள்விக்கப்பட்டது