மும்ப்ரா

ஆள்கூறுகள்: 19°10′36″N 73°01′20″E / 19.176667°N 73.022222°E / 19.176667; 73.022222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்ப்ரா
நகரம்
மும்ப்ராவில் சூரியோதயம்
மும்ப்ராவில் சூரியோதயம்
மும்ப்ரா is located in மகாராட்டிரம்
மும்ப்ரா
மும்ப்ரா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ராவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°10′36″N 73°01′20″E / 19.176667°N 73.022222°E / 19.176667; 73.022222
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
பெருநகரப் பகுதிமும்பை பெருநகரப் பகுதி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தானே மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்13.97 km2 (5.39 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்232,689
 • அடர்த்தி17,000/km2 (43,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400 612
தொலைபேசி குறியீடு(022) 535, 549 and 546
வாகனப் பதிவுMH-04
மக்களவை தொகுதிகல்யாண்
சட்டமன்ற தொகுதிமும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி

மும்ப்ரா (Mumbra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள தானே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இதனருகே கௌசா புறநகர் பகுதி உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

மும்ப்ரா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இசுலாமியர்கள் 85% உள்ளனர்.

மும்ப்ராவின் சமயவாரி மக்கள் தொகை
Religion Percent
இசுலாம்
85%
பௌத்தம்
8.6%
இந்து சமயம்
3%
கிறித்துவம்
1.4%
சமணம்
1.7
பிறர்†
0.3%

போக்குவரத்து[தொகு]

தானே மற்றும் நவி மும்பை மாநகராட்சி நிறுவனங்களின் பேருந்துகள் மும்ப்ராவின் போக்குவரத்திற்கு உதவுகிறது.[1] மும்ப்ரா தொடருந்து நிலையம் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[2] மும்ப்ரா, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. is 29 கிலோமீட்டர்கள் (18 mi)[3] மகாராட்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பன்வேல், மும்ப்ரா, பிவண்டி, சில் பட்டாவுன் இணைக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Direct Mumbra-Vashi bus service from today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 October 2008. Archived from the original on 29 June 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  2. "Mumbra Local Station Information". Mumba Life Life. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  3. "Distance from Mumbra to domestic airport at Mumbai". Distances Between. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்ப்ரா&oldid=3742382" இலிருந்து மீள்விக்கப்பட்டது