பேலாப்பூர்
Appearance
பேலாப்பூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 19°1′1″N 73°2′22″E / 19.01694°N 73.03944°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
அரசு | |
• நிர்வாகம் | நவி மும்பை மாநகராட்சி |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-43 |
உள்ளாட்சி அமைப்பு | நவி மும்பை மாநகராட்சி |
பேலாப்பூர் (Central Business District of Belapur) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சிப் பகுதியில் அமைந்த மைய வணிகப் பகுதி ஆகும். நவி மும்பை மாநகராட்சியின் தலைமையிடம் பேலாப்பூரில் உள்ளது. இங்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை உள்ளது.