கோல்செட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல்செட் (Kolshet) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள தானே மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும்.[1]இது மும்பை பெருநகரப் பகுதியாகும். கிழக்கு விரைவுச் சாலையையும், மேற்கு விரைவுச் சாலையும் கோல்செட் சாலை இணைக்கிறது. மேலும் கோல்செட் சாலை கோட்புந்தர் சாலையை இணைக்க ஒரு புறவழிச் சாலையாக உள்ளது. கோல்செட் வான்படை தளம் அருகே உள்ள கேந்திரிய வித்தியாலம், மும்பை பல்கலைகழகத்தின் தானே வளாகம், கோல்செட்டில் நிறுவப்பட்டுள்ளது. அருகமைந்த மருத்துவமனைகள் ஜுபிடர் மருத்துவமனை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்செட்&oldid=3356443" இலிருந்து மீள்விக்கப்பட்டது