கொலாபா, மும்பை
கொலாபா | |
---|---|
ஆள்கூறுகள்: 18°55′N 72°49′E / 18.91°N 72.81°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை |
நகரம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மண்டலம் | 1 |
வார்டு | A |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (BMC) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400005[1] |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
மக்களவை தொகுதி | மும்பை தெற்கு |
சட்டமன்ற தொகுதி | கொலபா சட்டமன்ற தொகுதி |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
கொலாபா (Colaba)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தில் தெற்கில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 1, வார்டு எண் A-இல் அமைந்துள்ளது. இது மும்பையின் நான்கு தீபகற்பப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றவைகள் பாந்த்ரா, வொர்லி, மலபார் மலைப் பகுதிகள் ஆகும். மேலும் இது மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றாகும்.
இப்பகுதியில் புகழ்பெற்ற சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், இந்தியாவின் நுழைவாயில் கட்டிடம் மற்றும் தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் அமைந்துள்ளது.
நவம்பர் 2008 தீவிரவாத தாக்குதல்கள்
[தொகு]26 நவம்பர் 2008 அன்று கொலாபா பகுதியில் அமைந்த தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், நாரிமன் கட்டிடம, லியோபோல்டு கபே போன்ற கட்டிடப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை பாகிஸ்தானின் இசுலாமிய தீவிரவாதிகள் வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர்.
படக்காட்சிகள்
[தொகு]-
நார்மன் முனை மற்றும் கொலபாவை இணைக்கும் கடற்கரை நடைபாதை
-
சீரமைப்புக்கு முன்னர் மும்பையின் ஏழு தீவுகள்
-
பழைய தெற்கு மும்பை, 1909
-
கொலாபா தீவுப்பகுதியின் வரைபடம்
-
கொலபா சிற்றாலயம், ஆண்டு 1889 (Clutterbuck, 1889, p. 173)[3]
-
180° பாகையில் கொலாபா
-
கொலபா வணிக நடைபாதை
-
கொலாபாவின் அடுக்குமாடி குடியிருப்புகள்
-
கொலபா தீவு, ஆண்டு 1826
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin code : Colaba, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
- ↑ "Attractions in Mumbai, India". Lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ Clutterbuck, G W (1889). "A Sketch of the Mission in Bombay". Wesleyan-Methodist Magazine: 199. https://archive.org/details/wesleyanmethodi00unkngoog. பார்த்த நாள்: 3 November 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]