தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி
தோற்றம்
தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது மகாராட்டிர சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]- பதினாறாவது மக்களவை (2014-2019) : அர்விந்து கண்பத் (சிவ சேனா)[2]
சான்றுகள்
[தொகு]- 1 2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. Retrieved 2014-11-30.