உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு:மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள்[தொகு]

பகுப்பு:மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள் பகுப்பின் பக்கத்தில் ஏற்கனவே இந்த வார்ப்புரு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மேலும் மேற்குறிப்பிட்ட பகுப்பில் இந்த வார்ப்புருவை இணைக்க வேண்டுமா? தமிழ்க்குரிசில்
சத்தியராஜ் (பேச்சு) 08:48, 21 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நான் கட்டுரைகளில் பகுப்பை சேர்த்துவந்தேன். கட்டுரைகளில் ஸ்ரீகர்சன் பகுப்புகளை நீக்கிவிட்டு, வேறு மாதிரி செய்கிறார். வார்ப்புருவில் ஏதோ நிரலை சேர்க்கிறார். அதன் மூலம் எல்லா கட்டுரைகளிலும் பகுப்பு தெரிகிறது. அவர் அந்த நிரலை சேர்க்கட்டும். அது வரையிலும் பகுப்பு இருக்கட்டும் :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:02, 21 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சரி :). நன்றி! சத்தியராஜ் (பேச்சு)