மாவள் மக்களவைத் தொகுதி
Appearance
மாவள் மக்களவைத் தொகுதி மகாராஷ்டிராவின் 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை 2008-ஆம் ஆண்டில் மாற்றியமைத்தனர். இந்த சீரமைப்பினால் மாவள் தொகுதி உருவாக்கப்பட்டது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- 188 – பன்வேல்
- 189 – கர்ஜத்
- 190 - உரண்
- 204 – மாவள்
- 205 – சிஞ்ச்வடு
- 206 - பிம்பிரி (பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009: கஜானன் பாபர், சிவ சேனா
- பதினாறாவது மக்களவை (2014-2019): ஸ்ரீரங்கு சந்து (சிவ சேனா)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை