திண்டோரி மக்களவைத் தொகுதி
Appearance
திண்டோரி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
- நாந்துகாவ் சட்டமன்றத் தொகுதி
- கால்வான் சட்டமன்றத் தொகுதி
- சாந்துவடு சட்டமன்றத் தொகுதி
- ஏவ்லா சட்டமன்றத் தொகுதி
- நிபாடு சட்டமன்றத் தொகுதி
- திண்டோரி சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]- பதினாறாவது மக்களவை (2014-2019) : ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-26.
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை