உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் என்பவர் மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் 1951-ஆம் ஆண்டின் டிசம்பர் இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, திண்டோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிரதாப்கட் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]