ஷிரூர் மக்களவைத் தொகுதி
ஷிரூர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]
உட்பட்ட பகுதிகள்[தொகு]
இது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
- ஜுன்னர் சட்டமன்றத் தொகுதி
- ஆம்பேகாவ் சட்டமன்றத் தொகுதி
- கேடு ஆளந்தி சட்டமன்றத் தொகுதி
- ஷிரூர் சட்டமன்றத் தொகுதி
- போசரி சட்டமன்றத் தொகுதி
- ஹடப்சர் சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]
- பதினாறாவது மக்களவை (2014-2019) : சிவாஜி பாட்டீல் (சிவ சேனா)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]" இம் மூலத்தில் இருந்து 2014-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141009015442/http://164.100.47.132/lssnew/Members/Biography.aspx?mpsno=4143.