உள்ளடக்கத்துக்குச் செல்

சிவாஜி பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாஜி பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டின் மே எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஷிரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் புனே மாவட்டத்தில் உள்ள அம்பேகாவ் என்ற ஊரில் வசிக்கிறார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_பாட்டீல்&oldid=3554347" இலிருந்து மீள்விக்கப்பட்டது