அமராவதி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமராவதி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேலுள்ள தொகுதிகள் அமராவதி மாவட்டத்தில் உள்ளன.[2]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-01.
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=8 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை