அகோலா மக்களவைத் தொகுதி
தோற்றம்
அகோலா மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]
- அகோட் (28)
- பாளாபூர் (29)
- அகோலா மேற்கு (30)
- அகோலா கிழக்கு (31)
- முர்திசாபூர் (தலித்) (32)
- ரிசோடு (33)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
- 1 2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-01.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3992 பரணிடப்பட்டது 2014-10-09 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை