துளே மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தூளே மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

துளே மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 பாராளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. [1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் ஆறு மகாராஷ்டிர சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]தொகுதிகளின் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

  1. துளே ஊரகம் சட்டமன்றத் தொகுதி (6)
  2. துளே நகரம் சட்டமன்றத் தொகுதி (7)
  3. சிந்துகேடா சட்டமன்றத் தொகுதி (8)
  4. மாலேகாவ் மத்தியம் சட்டமன்றத் தொகுதி (114)
  5. மாலேகாவ் சுற்றுப்புறம் சட்டமன்றத் தொகுதி (115)
  6. பாகலாண் சட்டமன்றத் தொகுதி (116) (பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு)

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". மூல முகவரியிலிருந்து 2014-10-09 அன்று பரணிடப்பட்டது.