உள்ளடக்கத்துக்குச் செல்

நெரூள்

ஆள்கூறுகள்: 19°01′59″N 73°01′12″E / 19.033°N 73.020°E / 19.033; 73.020
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நேரூள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெரூள்
நேரூள்
நவி மும்டையின் பனை கடற்கரையிலிருந்து நெரூள் நகரக் கட்டிடங்களின் காட்சி
நவி மும்டையின் பனை கடற்கரையிலிருந்து நெரூள் நகரக் கட்டிடங்களின் காட்சி
நெரூள் is located in Mumbai
நெரூள்
ஆள்கூறுகள்: 19°01′59″N 73°01′12″E / 19.033°N 73.020°E / 19.033; 73.020
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
பெருநகரம்மும்பை பெருநகரப் பகுதி
தோற்றுவித்தவர்CIDCO
அரசு
 • நிர்வாகம்நவி மும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
அஞ்சல் சுட்டு எண்
400706
சட்டமன்ற தொகுதிநவி மும்பை
வானூர்தி நிலையம்சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இணையதளம்https://www.nmmc.gov.in/

நெரூள் (Nerul) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள நவி மும்பை பகுதியில் அமைந்த ஒரு புறநகர் பகுதியாகும்.[1] இதனருகில் வாசி, கார்கர் நகரப்பகுதிகள் உள்ளது. நெரூள் நகரப் பகுதி குடியிருப்புகளுக்கும், பூங்காக்களுக்கும் பெயர் பெற்றது.

கல்வி

[தொகு]
  • ரயான் நேரூள் பன்னாட்டுப் பள்ளி
  • பிரசெண்டேசன் கான்வெண்ட் பள்ளி
  • அபீஜெய் பள்ளி
  • டிஏவி பொதுப்பள்ளி
  • தில்லி பொதுப் பள்ளி
  • செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி & இளையோர் கல்லூரி
  • மகாத்மா காந்தி உயர்நிலைபள்ளி & இளையோர் கல்லூரி & சட்டக் கல்லூரி
  • புனித அகஸ்டின் உயர்நிலைப்பள்ளி
  • ராமாராவ் அதிக் தொழில் நுட்பக் கல்லூரி
  • தேர்னா பொறியியல் கல்லூரி
  • SIES பொறியியல் கல்லூரி
  • SIES கலை, வணிகம் & அறிவியல் கல்லூரி
  • தேர்னா மருத்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of stations of Harbour line". Wikipedia.org.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரூள்&oldid=3931273" இலிருந்து மீள்விக்கப்பட்டது