நெரூள்
Appearance
நெரூள்
நேரூள் | |
---|---|
நவி மும்பையின் பகுதி | |
ஆள்கூறுகள்: 19°01′59″N 73°01′12″E / 19.033°N 73.020°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
பெருநகரம் | மும்பை பெருநகரப் பகுதி |
தோற்றுவித்தவர் | CIDCO |
அரசு | |
• நிர்வாகம் | நவி மும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
அஞ்சல் சுட்டு எண் | 400706 |
சட்டமன்ற தொகுதி | நவி மும்பை |
வானூர்தி நிலையம் | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
இணையதளம் | https://www.nmmc.gov.in/ |
நெரூள் (Nerul) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள நவி மும்பை பகுதியில் அமைந்த ஒரு புறநகர் பகுதியாகும்.[1] இதனருகில் வாசி, கார்கர் நகரப்பகுதிகள் உள்ளது. நெரூள் நகரப் பகுதி குடியிருப்புகளுக்கும், பூங்காக்களுக்கும் பெயர் பெற்றது.
கல்வி
[தொகு]- ரயான் நேரூள் பன்னாட்டுப் பள்ளி
- பிரசெண்டேசன் கான்வெண்ட் பள்ளி
- அபீஜெய் பள்ளி
- டிஏவி பொதுப்பள்ளி
- தில்லி பொதுப் பள்ளி
- செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி & இளையோர் கல்லூரி
- மகாத்மா காந்தி உயர்நிலைபள்ளி & இளையோர் கல்லூரி & சட்டக் கல்லூரி
- புனித அகஸ்டின் உயர்நிலைப்பள்ளி
- ராமாராவ் அதிக் தொழில் நுட்பக் கல்லூரி
- தேர்னா பொறியியல் கல்லூரி
- SIES பொறியியல் கல்லூரி
- SIES கலை, வணிகம் & அறிவியல் கல்லூரி
- தேர்னா மருத்துவக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of stations of Harbour line". Wikipedia.org.
{{cite web}}
: CS1 maint: url-status (link)