சர்ச் கேட்
சர்ச் கேட் | |
---|---|
மும்பை பெருநகரப் பகுதி | |
![]() 1863-இல் சர்ச் கேட், புனித தாமஸ் பேலராலயம் | |
ஆள்கூறுகள்: 18°56′N 72°49′E / 18.93°N 72.82°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை நகரம் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 400020 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |

1860-இல் மும்பை நகரத்தின் பின்புலத்தில் சர்ச் கேட்டின் காட்சி
சர்ச்கேட் (Churchgate) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சர்ச் கேட் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
கல்லூரிகள்[தொகு]
- ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை நிறுவனம்
- எச். ஆர். வணிகம் & பொருளாதாரக் கல்லூரி
- மும்பை அரசு சட்டக் கல்லூரி
- கிஷ்ண்சந்த் செல்லாராம் கல்லூரி
- கே. சி. சட்டக் கல்லூரி
- ஜெய் ஹிந்த் கல்லூரி
- சைதன்யம் கல்லூரி
- எல்பின்ஸ்டன் கல்லூரி
- SNDT மகளிர் பல்கலைக்கழகம்