நாரிமன் முனை, மும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாரிமன் பாயிண்ட்
பெரு நகரம்
ஏர் இந்தியா கட்டிடம்
ஏர் இந்தியா கட்டிடம்
நாரிமன் பாயிண்ட் is located in Mumbai
நாரிமன் பாயிண்ட்
நாரிமன் பாயிண்ட்
மும்பை மாநகரத்தில் நாரிமன் முனையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°55′34″N 72°49′23″E / 18.926°N 72.823°E / 18.926; 72.823ஆள்கூறுகள்: 18°55′34″N 72°49′23″E / 18.926°N 72.823°E / 18.926; 72.823
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி, இந்தி & ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400021[1]
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

நாரிமன் பாயிண்ட் (Nariman Point) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமும் மற்றும் இந்தியாவின் நிதித் தலைநகரமுமான மும்பை நகரத்தின் புகழ்பெற்ற மைய வணிகப் பகுதி ஆகும். இது மும்பை தீபகற்பத்தின் தென்கோடியில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற பெரு நிறுவனங்களின் தலைமையிடங்கள் நார்மண் முனையில் உள்ளது. மேலும் இது அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin code : Nariman Point, Mumbai". indiapincodes.net. 9 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரிமன்_முனை,_மும்பை&oldid=3346777" இருந்து மீள்விக்கப்பட்டது