ஜூகூ

ஆள்கூறுகள்: 19°06′N 72°50′E / 19.10°N 72.83°E / 19.10; 72.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூகூ
ஜூகூ is located in Mumbai
ஜூகூ
ஜூகூ
ஜூகூ is located in மகாராட்டிரம்
ஜூகூ
ஜூகூ
ஜூகூ is located in இந்தியா
ஜூகூ
ஜூகூ
ஆள்கூறுகள்: 19°06′N 72°50′E / 19.10°N 72.83°E / 19.10; 72.83
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400049
தொலைபேசி குறியீடு022


ஜூகு (Juhu) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியாகும். இதன் மேற்கில் அரபுக் கடலும், வடக்கில் வெர்சொவா, கிழக்கில் சாந்த குரூஸ், தெற்கில் கர் பகுதியும் அமைந்துள்ளது. இது ஜுகு எனும் அழகிய கடற்கரையைக் கொண்டுள்ளது. மும்பை நகரத்திற்கு மேற்கில் அமைந்த ஜூகு பகுதி, மும்பையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூகூ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூகூ&oldid=3348997" இலிருந்து மீள்விக்கப்பட்டது