கௌசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌசா (Kausa) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா நகரத்தின் நகர்புற பகுதியாகும்.[1] இது தானே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

Transport[தொகு]

இது தானே-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 மீது உள்ளது.[3]மேலும் இது நவி மும்பை மற்றும் தானே நகரங்களுடன் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[4] 2011-இல் மும்ப்ரா மற்றும் கௌசா நகரங்களை சுரங்கச்சாலை மூலம் ஐரோலி வழியாக நவி மும்பையுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசா&oldid=3356723" இருந்து மீள்விக்கப்பட்டது