உள்ளடக்கத்துக்குச் செல்

கன்டிவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காந்திவலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கன்டிவலி என்பது வடக்கு மும்பையில் உள்ள ஒரு பகுதியாகும். மேற்கு வழித்தடத்தில் உள்ள கன்டிவலி ரயில் நிலையம் சர்ச்கேட் ரயில் நிலையத்திலிருந்து 20 வது ரயில் நிலையமாக அமைந்துள்ளது. கன்டிவலிக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் இப்பகுதி கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Ghosh, A. (1991). Encyclopedia of Indian Archaeology. Vol. 1. Brill Academic Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09264-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்டிவலி&oldid=2934751" இலிருந்து மீள்விக்கப்பட்டது