வில்லே பார்லே
Appearance
வில்லே பார்லே
பார்லே | |
---|---|
ஆள்கூறுகள்: 19°06′N 72°50′E / 19.10°N 72.83°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
பெருநகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400057 |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH02 |
மக்களவை தொகுதி | வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | வில்லே பார்லே சட்டமன்ற தொகுதி |
வில்லே பார்லே (Vile Parle ), இந்தியாவின், மகாராட்டிரா மாநிலத்தின், தலைநகரான மும்பை மாநகரத்தின், மும்பை புறநகர் மாவட்டத்தின், மேற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. வில்லே பார்லே புறநகர் மின்சார இருப்புப்பாதை தொடருந்து நிலையம், மும்பை நகரத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. [1] இப்குதியில் பார்லே-ஜி பிஸ்கட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. [2] சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் இரண்டாவது முனையம் வில்லே பார்லே பகுதியில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ville Parle Railway Station". Archived from the original on 28 May 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.
- ↑ "Parle Factory". Archived from the original on 27 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.