மீரா ரோடு, மும்பை

ஆள்கூறுகள்: 19°17′03″N 72°52′16″E / 19.28417°N 72.87111°E / 19.28417; 72.87111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா ரோடு
மும்பை புறநகர் பகுதி
மீரா ரோடு is located in மகாராட்டிரம்
மீரா ரோடு
மீரா ரோடு
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மீரா ரோட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°17′03″N 72°52′16″E / 19.28417°N 72.87111°E / 19.28417; 72.87111
மாநிலம்மகாராட்டிரா
பகுதிமும்பை பெருநகரப் பகுதி
மாவட்டம்தானே மாவட்டம்
நகரம்மீரா-பய்ந்தர்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மீரா-பய்ந்தர் மாநகராட்சி
 • மேயர்திருமதி. ஜோட்சனா ஹன்ஸ்லே [1]
ஏற்றம்6.4 m (21.0 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
அஞ்சல் சுட்டு எண்மீரா ரோடு (மேற்கு) - 401107, மீரா ரோடு (கிழக்கு) - 401104, 401107
தொலைபேசி குறியீடு(+91) 022
வாகனப் பதிவுMH 04 - தானே
மக்களவை தொகுதிதானே
இணையதளம்mbmc.gov.in

மீரா ரோடு (Mira Road) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில், மும்பை பெருநகரப் பகுதியின் மேற்கு புறநகர் பகுதியில், சால்சேட் தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மீரா ரோகு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேலும் இது மீரா-பய்ந்தர் மாநகராட்சியின் பகுதியாக உள்ளது. மீரா ரோடு பகுதியில் குஜராத்தி மக்களுக்கு அடுத்து மராத்தியர்களும் மற்றவர்களும் அதிகம் வாழ்கின்றனர்.

மீரா ரோடு, கிழக்கில் அடுக்கு மாடி குடியிருப்புகள்

போக்குவரத்து[தொகு]

சர்ச் கேட்டிலிருந்து விரார் செல்லும் அனைத்து புறநகர் மின்சார இரயில்களும் மீரா ரோடு (கிழக்கு) தொடருந்து நிலையம் வழியாக நின்று செல்கிறது.

மருத்துவ மனைகள்[தொகு]

  • பக்தி வேந்தாந்த மருத்துவமனை[4]
  • உம்ராவ் மருத்துவமனை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_ரோடு,_மும்பை&oldid=3567757" இருந்து மீள்விக்கப்பட்டது