கொராய் கடற்கழி
கொராய் கடற்கழி (The Gorai Creek) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மும்பை புறநகர் பகுதியில் போரிவலிக்கும், கொராய் கிராமத்திற்கு இடையே அமைந்த கடற்கழி ஆகும். கொராய் கடற்கழி வழியாக எஸ்ஸல் வோர்ல்டு, விபாசனா பகோடா செல்வதற்கு பயணியர் பெரிய படகுப் போக்குவரத்து வசதிகள் உண்டு.[1]
ஆள்கூறுகள்: 19°13′59″N 72°49′27″E / 19.23306°N 72.82417°E
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "How to reach Essel world". 2013-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-27 அன்று பார்க்கப்பட்டது.