பிரபாதேவி, மும்பை
தோற்றம்
பிரபாதேவி | |
|---|---|
குடியிருப்பு | |
தெற்கு மும்பையில் பிரபாதேவியின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 19°01′00″N 72°49′46″E / 19.0166°N 72.8295°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை நகரபுறம் |
| நகரம் | மும்பை |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி(MCGM) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400025[1] |
| இடக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH 01 |
| உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |

பிரபாதேவி (Prabhadevi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்த குடியிருப்புப் பகுதியாகும்.[2] இதன் வடக்கில் தாதர் பகுதியும், தெற்கில் வொர்லி பகுதியும், மேற்கில் அரபுக் கடலும் உள்ளது. பிரபாதேவி பகுதி சயானி ரோடு சந்திப்பிலிருந்து துவங்கி, பாபாசாகிப் வொர்லிகர் சதுக்கத்தில் முடிகிறது. இகு புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது.[3] இங்கு பிரபாதேவி புறநகர் மின்சார இரயில் நிலையம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin code : Prabhadevi, Mumbai". indiapincodes.net. Retrieved 10 February 2015.
- ↑ Pamp;T Group: 140 Years of Architecture in Asia. Images Publishing. 2008. p. 181. ISBN 978-1-86470-158-6.
- ↑ "Historic Mumbai Landmark 'Prabhadevi Mandir' Turns 300". Ndtv.com. Retrieved 20 August 2017.
}}