மாட்டுங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாட்டுங்கா
நகர்ப்பகுதி
அடைபெயர்(கள்): மாட்டுங்கா, மாதுங்கா
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை நகர மாவட்டம்
நகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN400019
வாகனப் பதிவுMH-01

மாட்டுங்கா (மாதுங்கா) என்பது மும்பை நகரத்தின் ஒரு பகுதியாகும். இது மும்பையின் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. மும்பையில் பிற மாநில மக்கள் அதிகளவில் வாழும் மக்களைக் கொண்ட பகுதியாகும். இங்கு மும்பை பல்கலைக்கழகத்தின் வேதித் தொழில்நுட்பக் கழகம் அமைந்துள்ளது. இங்கு ரயில் நிலையம் உள்ளது. சாலைப் போக்குவரத்திற்கு மாதுங்கா ரோடு உள்ளது.[1]தமிழர்களும், மலையாளிகளும் அதிகளவில் வசிக்கின்றனர்.[2]

மேரி தேவாலயம்
மருபாய் கோயில், மாதுங்கா

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டுங்கா&oldid=1762319" இருந்து மீள்விக்கப்பட்டது