போரிவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போரிவலி
बोरिवली
Borivli
புறநகர்
போரிவலி
போரிவலி
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மாநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-02
MH-47
மக்களவைத் தொகுதிவடக்கு மும்பை[1]
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிபோரிவலி[2]
மகத்தனே[3][1]

போரிவலி, இந்திய நகரமான மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இது மும்பை விமான நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

  • சாலைவழி: பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை போரிவலியில் இயக்கப்படுகின்றன. டாணே, வஷி, வடாலா, சயான் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போரிவலியில் இருந்து மும்பை புறநகர் ரயில்வேயின் மூலம் மற்ற இடங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வரலாம்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிவலி&oldid=2372222" இருந்து மீள்விக்கப்பட்டது