மும்பை புறநகர் ரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மும்பை புறநகர் ரயில்வே
Mumbai Suburban Railway
मुंबई उपनगरीय रेल्वे
Indian Railways Suburban Railway Logo.svg
Mumbai suburban rail map.png
தகவல்
அமைவிடம் மும்பை பெருநகரப் பகுதி, மகாராஷ்டிரா, இந்தியா
போக்குவரத்து
வகை
புறநகர் ரயில்
மொத்தப் பாதைகள் 6
நிலையங்களின்
எண்ணிக்கை
பயணியர் (ஒரு நாளைக்கு) 7.585 மில்லியன்[1]
தலைமையகம்

சர்ச்கேட் (WR)

சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (CR)
இணையத்தளம்

மேற்கு ரயில்வே

மத்திய ரயில்வே
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
16 ஏப்ரல் 1853
இயக்குனர்(கள்)
தொடர்வண்டி நீளம் 9/12/15 பெட்டிகள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம் 427.5 kilometres (265.6 mi)
இருப்புபாதை அகலம் 1,676 மிமீ (5 அடி 6 அங்)
சராசரி வேகம் 50 km/h (31 mph)
உச்ச வேகம் 100 km/h (62 mph)

மும்பை புறநகர் ரயில்வே மும்பையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ரயில் வழியில் இணைக்கிறது. நாள்தோறும் 2,342 முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 75 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆண்டு முழுவதும் 264 கோடி மக்கள் பயணிக்கின்றனர். எனவே, இது அதிக மக்கள் பயணிக்கும் போக்குவரத்து சேவையில், உலகளவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.[2] ரயில்கள் காலை 4 மணியில் தொடங்கி, இரவு 1 மணி வரை இயக்கப்படுகின்றன.

படங்கள்[தொகு]

புறநகர் ரயில் நிலையங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]