தானே மாவட்டம்
Appearance
தாணே மாவட்டம்
ठाणे जिल्हा | |
---|---|
மாவட்டம் | |
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°12′N 72°58′E / 19.2°N 72.97°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
தலைமையிடம் | டாணே |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,214 km2 (1,627 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 80,70,032 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
இனம் | தாணேகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MH-04, MH-05, MH-43 |
இணையதளம் | thane |
தாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை:
- தானே தாலுகா
- அம்பர்நாத் தாலுகா
- உல்லாஸ்நகர் தாலுகா
- கல்யாண் தாலுகா
- சகாப்பூர் தாலுகா
- பிவண்டி தாலுகா
- முர்பாத் தாலுகா
நகரங்கள்
[தொகு]இந்த மாவட்டத்தில் 6 மாநகராட்சிகள் உள்ளன. அவைகள்:
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- பிவண்டி ஊரகம்
- சகாபூர்
- பிவண்டி மேற்கு
- பிவண்டி கிழக்கு
- கல்யாண் மேற்கு
- முர்பாடு
- அம்பர்நாத்
- உல்ஹாஸ்நகர்
- கல்யாண் கிழக்கு
- டோம்பிவலி
- கல்யாண் ஊரகம்
- கல்வா - மும்ரா - திவா
- மீரா-பாயிந்தர்
- ஒவளா-மாஜிவடா
- கொப்ரி-பச்பகாடி
- தானே
- பேலாப்பூர்
- ஐரோலி
மக்களவைத் தொகுதிகள்
[தொகு]போக்குவரத்து
[தொகு]மும்பை புறநகர் ரயில் அனைத்து பகுதிகளையும் இனக்கிறது
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.